celebrities interviewமேடை முதல் மெகா சீரியல் வரை.. நகைச்சுவை நடிகர் இந்திரன்
என்னுடைய பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம். இரண்டு வயதிலேயே சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டோம். அப்பா
கல்யாண சமையல் சாதம் என்ற வெப்சீரிஸில் துவங்கி மீசைய முறுக்கு, கோலமாவு கோகிலா, ஆதித்யா வர்மா, ஜோ, அமரன் உட்பட



