
வில்லனுக்கு தடுப்புச் சுவர் எழுப்பி ரகசிய விசிட் அடிக்கும் நடிகை
ஆக 16, 2026
Advertisement
பாகுபலி வில்லனுடன் காதல் வளர்த்து வந்த, மூனுஷா நடிகை பின்னர் அவரை கழட்டி விட்டார். என்றாலும், தற்போது தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு, அம்மணி, "விசிட்" அடிக்கும் போது, பழைய பழக்கத்தில் மீண்டும் அம்மணியை நெருங்கி வருகிறார், பழைய காதலர். இப்படி அவர் மீண்டும் நெருங்கத் தொடங்கி இருப்பதால், நடிகைக்கு புதிய வாய்ப்புகள் கொடுப்பதற்கு யாரும் முன் வருவதில்லை. இதன் காரணமாக வில்லனுக்கு தடுப்புச் சுவர் எழுப்பி இருக்கும், மூனுஷா நடிகை, சமீபகாலமாக தான், "டோலிவுட்"டுக்கு செல்லும் விஷயம் வௌியில் தெரியாமல், ரகசியமாக சென்று வருகிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!