நயன்தாரா — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
நயன்தாரா
🎂18 Nov 1984· 41 years
12
🎬Films
50
📷Photos
41
🎂Age
பற்றி
பெங்களூருவில் பிறந்த நயன்தாராவின் சொந்த பெயர் டயானா மரியம் குரியன். 2003ம் ஆண்டு மனசின்க்கரே என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிக்க வந்த நயன்தாரா, தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். 2005ம் ஆண்டு ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், ரஜினி, விஜய், அஜீத், தனுஷ், சிம்பு, ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகர்கள் சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் ஏற்பட்ட காதல் முறிவால் மன உளைச்சலுக்கு ஆளான நயன்தாரா, பின்னர் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரியாகி இப்போது தமிழில் கைநிறைய படங்களுடன் நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.