
ரூட்டை மாற்றிய பீஸ்ட் நடிகை... அல்லாடும் கோலிவுட் ஹீரோக்கள்
நவ 16, 2026
Advertisement
தளபதி நடிகர் படத்தில், "என்ட்ரி" கொடுத்த, "பீஸ்ட்" பட நடிகை, அதன் பிறகு, காஞ்சனா நடிகரின் படத்தில் நடித்த பிறகும், தமிழில் புதிய படங்கள் எதுவும் ஒப்பந்தமாகவில்லை. இதனால், விரக்தி அடைந்த நடிகை, "கோலிவுட்" எனப்படும் தமிழ் சினிமா உலகை விட்டு, "டோலிவுட்" எனப்படும் தெலுங்கு திரையுலகு பக்கம், "ரூட்"டை மாற்றி, சென்றுவிட்டார்.
ஆனால், அம்மணி சென்னையில் முகாமிட்டிருந்தபோது, வாரந்தோறும், தன் அபிமானிகளுக்கு "மிட்-நைட் பார்ட்டி" கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வந்தார். "மிட்-நைட் பார்ட்டி"யில் மதிமயங்கி கிடந்த சில, "கோலிவுட் ஹீரோ"கள், தற்போது அம்மணியை காணாமல், அல்லாடி வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…