
ஹனுமான் அன்ஸ் படத்தின் 21 வயது தயாரிப்பாளருக்கு சஞ்சய் தத் பாராட்டு
அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட சஞ்சய் தத் இது குறித்து கூறுகையில், ‛‛நான் பல படங்கள் வந்து போவதை பார்த்து இருக்கிறேன். சில படங்கள் வரலாறு படைக்கின்றன. ஆனால் வெறும் 21 வயதில் இந்த படத்திற்காக சாதித்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஒரு சிறிய திரைப்படத்தை இவ்வளவு பெரிய வெற்றி படமாக மாற்றுவதற்கு தீவிரமான அர்ப்பணிப்பு உணர்வும் தேவை. கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். உன்னை பற்றி நான் பெருமைப்படுகிறேன். உன் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன். உனது கதை இப்போது தான் தொடங்கியுள்ளது"" என தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…