
மாலத்தீவில் ‛டேரா போடும் நடிகை: ‛மேட்டர் இதுதானா
ஆக 16, 2026
Advertisement
"சட்டைப் பை" என பொருள் படும் படத்தில் நடித்து வரும் தங்கலான் பட நடிகை அடிக்கடி மாலத்தீவுக்கு, "சீக்ரெட் விசிட்" அடிப்பதன் பின்னணியில் ஒரு பெரிய, "அட்ஜஸ்ட்மென்ட் மேட்டர்" இருக்கிறதாம். வெளிநாட்டிலிருந்து வரும் வி.ஐ.பி., கஸ்டமர்களை, "அட்டெண்ட்" பண்ணி லட்சம் லட்சமாக கல்லா கட்டுகிறார், நடிகை. சினிமாவில் தன்னால் எதிர்பார்த்தபடி சம்பாதிக்க முடியாததால் இந்த ரகசிய, "ரூட்"டை கையில் எடுத்திருக்கும், அம்மணி, முன்பெல்லாம் ஓரிரு நாட்கள் மட்டுமே, "டேரா" போட்டவர், இப்போது மாலத்தீவில் மாதக்கணக்கில் முகாமிடுவதாகவும் கூறுகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!