
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிதி திரட்ட மலேசியாவில் கலை நிகழ்ச்சி : குஷ்பு தகவல்
இதுகுறித்து குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது : ‛‛திரைக்குப் பின்னால் இருந்து பணியாற்றும் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பலருக்கும் தெரிவதில்லை. சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நிதி திரட்டும் வகையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் மலேசியாவில் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தயாரிப்பாளர்கள் சார்பில் பல கோரிக்கைகளை அரசுக்கு விடுத்திருக்கிறோம். நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…