
நடிகையை வட்டமிடும் இளவட்ட இயக்குனர்கள்
ஜூலை 20, 2026
Advertisement
தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லை என்று ஆந்திராவில், "செட்டில்" ஆன, அங்காடித் தெரு நடிகை, ஒரு வெளிநாட்டு தொழிலதிபருடன் ரகசிய குடித்தனம் நடத்தி வந்தார். இந்நிலையில் தற்போது, மீண்டும், சண்டக்கோழி நடிகர் படத்தின் மூலம் தமிழுக்கு, "ரீ-என்ட்ரி" கொடுத்துள்ள நடிகை, இங்கு வந்த வேகத்திலேயே இளவட்ட, "ஹிட்" பட இயக்குனர்களுடன் ரகசிய சந்திப்பு நடத்தி வருகிறார்.
அதோடு, "என்னை, "லீடு ரோலில்" வைத்து படம் இயக்கினால், "அட்வான்ஸ்" கொடுத்ததுமே, "மிட் நைட் பார்ட்டி" கொடுத்து அசத்தி விடுவேன்..." என்று குஷிப்படுத்தியுள்ளார். இதனால், கோடம்பாக்கத்தில் மேற்படி நடிகையை வட்டம் போடும் இளவட்ட இயக்குனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!