
ஓடிடி டிரெண்டிங்கில் சூரியின் மண்டாடி
இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஐந்து மொழிகளில் அக்டோபர் 8ம் தேதி வெளியிட்டார்கள். எதிர்பார்த்ததைப் போலவே இப்படத்திற்கு ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அக்டோர் 5ம் தேதி முதல், அக்டோபர் 11ம் தேதி வரையிலான நாட்களில் ஆங்கிலம் அல்லாத திரைப்படங்களில் உலக அளவிலான டிரெண்டிங்கில் 3ம் இடத்தையும், இந்திய அளவில் நம்பர் 1 இடத்தையும் பிடித்துள்ளது. இப்படத்தின் உருவாக்கம் தான் இப்படத்தை இந்த அளவிற்குக் கொண்டு போய் சேர்த்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!