
பிரபாஸின் ஸ்பிரிட் பற்றி அப்டேட்டை பகிர்ந்த இயக்குனர்
அவர் கூறுகையில், ‛‛நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்புதான் ஸ்பிரிட் படத்தின் சில காட்சிகளை எடிட் செய்து கொண்டிருந்ததாக குறிப்பிட்டிருப்பவர், பாகுபலி 2 மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஸ்பிரிட் படம் பிரபாஸின் ஸ்டார்டமை மீண்டும் மாற்றியமைக்கும்"" என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு தீபாவளியன்று ஸ்பிரிட் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக பிரபாஸ் நடிப்பில் பெளசி படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் திரிப்தி டிம்ரி கதாநாயகியாக நடிக்கிறார். விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். பிரபாஸ் இதில் ஒரு அதிரடியான காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…