Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

மசிகா

மசிகா,Masika
13 ஜூன், 2015 - 18:10 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » மசிகா

ஜனனி அய்யர் நடித்த மலையாளப் படம் மசிகா. இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளத்திலும் வெளிவருகிறது. தமிழில் மஞ்சள் சிவப்பு கருப்பு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஒரு தலைவரை கொலை செய்ய ஒரு கொலைகாரன் அவரின் வீட்டுக்குள் நுழைகிறான். தலைவரை ஒரு விஷயமாக சந்திக்க ஒரு பெண்ணும் அந்த வீட்டுக்கு வருகிறார். இந்த மூவருக்கும் இடையில் நடக்கும் பிரச்சினை, போராட்டம்தான் கதை. தலைவரை கொல்ல வந்தவன் முயற்சிப்பதும் அது அந்த பெண்ணால் தடைபடுவதும் தான் படத்தின் கதை..

ஜனனி அய்யருடன் பசுபதியும் நடித்துள்ளார். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார், ஜோமான் தோமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயன்வன்னேரி இயக்கி உள்ளார். மன்னிகோத் புரொடக்ஷன் சார்பில் ராஜேஷ் குமார் தயாரித்துள்ளார். தமிழ், மலையாளத்தில் ஒரே நாளில் வெளிவருகிறது.

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in