ரீல்ஸ் பிரபலங்கள், ரியலில் திணறுகிறார்கள் : வடிவுக்கரசி ஆதங்கம் | ஜன.,9ல் ரிலீசாகிறது 'ஜனநாயகன்': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | முன்பதிவில் மட்டுமே 58 கோடி வசூலித்த 'எல் 2 எம்புரான்' | கஜினி 2 பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | டியர் ஸ்டூடன்ட்ஸ் படப்பிடிப்பு முடிந்தது | பிரபாஸிற்கு வில்லன் ஆகிறாரா விஜய் சேதுபதி? | ''இந்த மாதிரி படம் எடுங்க.. ஜெயிக்கலாம்'': வெற்றி சூத்திரம் சொன்ன பாக்யராஜ் | 'குபேரா' இயக்குவதில் பெருமை : சேகர் கம்முலா | என் ஹார்ட் டிஸ்கை தாங்க.... : பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் போராட்டம் | விஜய்யின் 'ஜனநாயகன்' : முக்கிய அறிவிப்பு |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மார்ச் 26) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - கலகலப்பு
மதியம் 03:00 - ஆம்பள
மாலை 06:30 - சிங்கம் - 2
இரவு 09:30 - மிருதன்
கே டிவி
காலை 10:00 - காதல் சடுகுடு
மதியம் 01:00 - அழகிய தமிழ்மகன்
மாலை 04:00 - எல்லாம் அவன் செயல்
இரவு 07:00 - மிஸ்டர் லோக்கல்
இரவு 10:30 - அசல்
விஜய் டிவி
மாலை 03:00 - பிரம்மாஸ்திரம்
கலைஞர் டிவி
காலை 09:30 - ராஜாதி ராஜா (2009)
மதியம் 01:30 - அரண்மணை - 3
மாலை 06:00 - சிவாஜி
இரவு 10:00 - குரு சிஷ்யன் (2010)
ஜெயா டிவி
காலை 09:00 - ப்ரியமுடன்
மதியம் 01:30 - பூலோகம்
மாலை 06:30 - மாற்றான்
இரவு 11:00 - பூலோகம்
கலர்ஸ் டிவி
காலை 10:00 - லேக் ப்ளேஸிட் வெர்ஸஸ் அனகோண்டா
மதியம் 12:00 - ஜுமான்ஜி
மாலை 02:00 - எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்
ராஜ் டிவி
காலை 09:00 - ஐ லவ் யூடா
மதியம் 01:30 - ராவணன்
மாலை 05:00 - தித்திக்குதே
இரவு 10:00 - பொல்லாதவன் (2007)
பாலிமர் டிவி
காலை 10:00 - சாத்தான் சொல்லைத் தட்டாதே
மதியம் 02:00 - இது நம்ம பூமி
மாலை 06:00 - நிபுணன்
இரவு 11:30 - சபாஷ் ராமு
வசந்த் டிவி
காலை 09:30 - பிழை
மதியம் 01:30 - அதாகப்பட்டது மகா ஜனங்களே
இரவு 07:30 - அவளுக்கென்று ஓர் மனம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ராஜா ராணி (2013)
மதியம் 12:00 - மாநாடு
மாலை 03:00 - திட்டம் இரண்டு
மாலை 06:00 - லைகர்
இரவு 09:00 - சந்தர்ப்பவாதி
சன்லைப் டிவி
காலை 11:00 - புதியபூமி
மாலை 03:00 - கல்யாணியின் கணவன்
ஜீ தமிழ் டிவி
காலை 10:00 - கே ஜி எப் - 2
மாலை 03:30 - கேப்டன்