லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜுலை 13) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - எந்திரன்
பகல் 03:00 - அஞ்சான்
மாலை 06:30 - திருப்பாச்சி
கே டிவி
காலை 10:00 - கண்டேன் காதலை
மதியம் 01:00 - ராஜவம்சம்
மாலை 04:00 - 96
இரவு 07:00 - நானே வருவேன்
இரவு 10:30 - மகேஷ்பாபு நம்பர் 1
விஜய் டிவி
பகல் 03:30 - சவுண்ட் பார்ட்டி
கலைஞர் டிவி
மதியம் 01:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
மாலை 06:00 - இந்தியன் 2
இரவு 10:00 - கோ
ஜெயா டிவி
காலை 09:00 - முறைமாமன்
மதியம் 01:30 - பூலோகம்
மாலை 06:30 - கத்தி
இரவு 11:00 - பூலோகம்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - வர்மா
மதியம் 11:30 - மான் கராத்தே
பகல் 03:00 - பூமிகா
மாலை 06:00 - பூமி
இரவு 09:00 - சிண்ட்ரெல்லா
ராஜ் டிவி
காலை 09:30 - புன்னகை மன்னன்
மதியம் 01:30 - பாண்டிய நாடு
இரவு 10:00 - தேடிவந்த மாப்பிள்ளை
பாலிமர் டிவி
காலை 10:00 - ராஜநடை
மதியம் 02:00 - நம்ம ஊரு நாயகன்
மாலை 06:30 - தீர்ப்புகள் விற்கப்படும்
இரவு 11:30 - கொலை தூரப் பயணம்
வசந்த் டிவி
காலை 09:30 - அதிகாரி
மதியம் 01:30 - பணத்தோட்டம்
இரவு 07:30 - அலைகள் ஓய்வதில்லை
விஜய் சூப்பர்
காலை 09:00 - ராஜா ராணி
மதியம் 12:00 - சித்தா
பகல் 03:00 - மதகஜா
மாலை 06:00 - சிறுத்தை
சன்லைப் டிவி
காலை 11:00 - இதயக்கனி
மாலை 03:00 - அவன் அவள் அது
ஜீ தமிழ்
மதியம் 02:30 - வித்தைக்காரன்
மாலை 04:30 - அயோத்தி
மெகா டிவி
மதியம் 12:00 - முதல் வசந்தம்
பகல் 03:00 - சிவப்பு சூரியன்