கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் | ஜனநாயகன் படம் மறு தணிக்கை செல்கிறது : வழக்கை வாபஸ் பெற மனு |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜுன் 29) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - பட்டாஸ்
பகல் 03:00 - ஆம்பள
மாலை 06:30 - லியோ
கே டிவி
காலை 07:00 - திண்டுக்கல் சாரதி
காலை 10:00 - லாபம்
மதியம் 01:00 - எல்லாம் அவன் செயல்
மாலை 04:00 - ஆடுகளம்
இரவு 07:00 - சத்ரியன் (2017)
இரவு 10:30 - சத்தம் போடாதே
விஜய் டிவி
பகல் 03:30 - சவுண்ட் பார்ட்டி
கலைஞர் டிவி
காலை 08:00 - கார்கி
மதியம் 01:30 - நட்புக்காக
மாலை 06:00 - கட்டா குஸ்தி
இரவு 09:30 - ப்ளு ஸ்டார்
ஜெயா டிவி
காலை 09:00 - புதுப்பேட்டை
மதியம் 01:30 - தலைமகன்
மாலை 06:30 - ஐ
இரவு 11:00 - தலைமகன்
ராஜ் டிவி
காலை 09:30 - காதல் கோட்டை
மதியம் 01:30 - தூத்துக்குடி
இரவு 10:00 - ஆத்மா
பாலிமர் டிவி
காலை 10:00 - கல்யாணராமன்
மதியம் 02:00 - பிரதாப்
மாலை 06:30 - களத்தூர் கிராமம்
இரவு 11:30 - காதல் நூறுவகை
வசந்த் டிவி
காலை 09:30 - ஜே சி டேனியல்
மதியம் 01:30 - அடவி
இரவு 07:30 - காயத்ரி
விஜய் சூப்பர்
காலை 06:00 - எதிர்நீச்சல் (2013)
காலை 09:00 - விக்ரம் (2022)
மதியம் 12:00 - சூர்யாஸ் சாட்டர்டே
பகல் 03:00 - ஒரு நொடி
மாலை 06:00 - கடைக்குட்டி சிங்கம்
இரவு 09:00 - இதுதாண்டா போலீஸ்
சன்லைப் டிவி
காலை 11:00 - ராஜபார்ட் ரங்கதுரை
மாலை 03:00 - அரச கட்டளை
ஜீ தமிழ்
மதியம் 02:30 - கிங்ஸ்டன்
மாலை 04:30 - யானை
மெகா டிவி
மதியம் 12:00 - கல்யாணராமன்
பகல் 03:00 - என் ஜீவன் பாடுது




