காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஜுலை 06) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - மாவீரன் (2023)
மதியம் 03:00 - குண்டூர் காரம்
மாலை 06:30 - சண்டக்கோழி-2
கே டிவி
காலை 10:00 - ஆணை
மதியம் 01:00 - நாய் சேகர்
மாலை 04:00 - ஆயுதம் செய்வோம்
இரவு 07:00 - கெத்து
இரவு 10:30 - உதயம் என் ஹெச் 4
விஜய் டிவி
மதியம் 03:30 - சவுண்ட் பார்ட்டி
கலைஞர் டிவி
மதியம் 01:30 - துணிவு
ஜெயா டிவி
காலை 09:00 - தம்பிக்கு எந்த ஊரு
மதியம் 01:30 - ஆஞ்சநேயா
மாலை 06:30 - 24
இரவு 11:00 - ஆஞ்சநேயா
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - கன்னித்தீவு (2023)
மதியம் 11:30 - சாக்ஷ்யம்
மதியம் 03:00 - லிஃப்ட்
ராஜ் டிவி
காலை 09:30 - பொல்லாதவன்
மதியம் 01:30 - மஜா
இரவு 10:00 - மறுபடியும்
பாலிமர் டிவி
காலை 10:00 - சின்னக் கவுண்டர்
மதியம் 02:00 - சாத்தான் சொல்லைத் தட்டாதே
மாலை 06:30 - அதிரன்
இரவு 11:30 - கங்கா ஒரு தொடர்கதை
வசந்த் டிவி
காலை 09:30 - கொண்டாட்டம்
மதியம் 01:30 - மண்வாசனை
இரவு 07:30 - முப்பரிமாணம்
விஜய் சூப்பர்
காலை 09:00 - சிலுக்குவார்பட்டி சிங்கம்
மதியம் 12:00 - ஜோ
மதியம் 03:00 - கொன்றால் பாவம்
சன்லைப் டிவி
காலை 11:00 - நான் ஏன் பிறந்தேன்
மாலை 03:00 - அவள் அப்படித்தான்
ஜீ தமிழ்
மதியம் 02:30 - விருபாக்ஷா
மாலை 04:00 - அன்னபூரணி
மாலை 05:30 - பிரதர்
மெகா டிவி
மதியம் 03:00 - துணை முதல்வர்