தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை | இது மட்டும் நடந்தால் பிசாசு 2 படத்தை நானே ரிலீஸ் செய்வேன் : ஆண்ட்ரியா | கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம் | ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (அக்டோபர் 05) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சாமி
பகல் 03:00 - காஞ்சனா
மாலை 06:30 - சிங்கம்-3
கே டிவி
காலை 10:00 - தேவி
மதியம் 01:00 - ஆல் இன் ஆல் அழகுராஜா
மாலை 04:00 - தளபதி
இரவு 07:00 - தில்
இரவு 10:30 - 7 ஜி ரெயின்போ காலனி
விஜய் டிவி
பகல் 03:30 - அரண்மனை 4
கலைஞர் டிவி
காலை 11:00 - பாஸ் என்கிற பாஸ்கரன்
மதியம் 01:30 - நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
ஜெயா டிவி
காலை 09:00 - தொட்டி ஜெயா
மதியம் 01:30 - புலன் விசாரணை
மாலை 06:30 - லிங்கா
இரவு 11:00 - புலன் விசாரணை
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - அர்ஜுன் வர்மா
மதியம் 12:30 - ஓ மை டாக்
பகல் 03:30 - ஹலோ ஜுன்
மாலை 06:30 - பூமி
இரவு 09:30 - தி கிராண்ட் மாஸ்டர்
ராஜ் டிவி
காலை 09:30 - ஷக்கலக்க பேபி
மதியம் 01:30 - செம போத ஆகாத
இரவு 10:00 - ஆஹா எத்தனை அழகு!
பாலிமர் டிவி
காலை 10:00 - நம்ம ஊரு நாயகன்
மதியம் 02:00 - முள்ளும் மலரும்
மாலை 06:30 - சால்மன்
இரவு 11:30 - பாலைவனச்சோலை (1981)
வசந்த் டிவி
காலை 09:30 - அவர்கள்
மதியம் 01:30 - ஆண்டவன் கட்டளை (1964)
இரவு 07:30 - பட்டினப்பாக்கம்
விஜய் சூப்பர்
காலை 09:00 - சிலுக்குவார்பட்டி சிங்கம்
மதியம் 12:00 - விருமன்
பகல் 03:00 - ரகளை
மாலை 06:00 - யசோதா
இரவு 09:00 - பரமபதம் விளையாட்டு
சன்லைப் டிவி
காலை 11:00 - வெள்ளை ரோஜா
மாலை 03:00 - அரச கட்டளை
ஜீ தமிழ்
மதியம் 02:30 - தி ரோட்




