நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

ஜெயிலர் படத்தை அடுத்து மீண்டும் நெல்சன் இயக்கும் ஜெயிலர்-2 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் ஏற்கனவே முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யோகி பாபு மற்றும் கெஸ்ட் ரோலில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் மீண்டும் நடிக்கும் நிலையில், புதிதாக மிதுன் சக்ரவர்த்தி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இணைந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது ஹிந்தியில் 'பதாய் டோ' உள்பட சில படங்கள் மற்றும் 'ஹனிமூன் போட்டோகிராபர், உண்டேகி' என சில வெப் சீரியல்களில் நடித்துள்ள அபேக்ஷா போர்வலும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார். தற்போது ஜெயிலர் - 2 படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் அபேக்ஷா போர்வலும் இணைந்து நடித்து வருகிறார்.