Advertisement

சிறப்புச்செய்திகள்

சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள்

27 மார், 2026 - 05:22 IST
எழுத்தின் அளவு:
2-new-theaters-opened-in-Chennai-today
Advertisement

சென்னையில் பழமை வாய்ந்த சில பல தியேட்டர்கள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகின்றன. இருந்தாலும் புதிதாக சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் திறக்கப்பட்டு அந்தக் குறையைத் தீர்த்து வைத்து விடுகிறார்கள்.

இந்திய அளவில் பிவிஆர் நிறுவனம் எண்ணற்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை நாடு முழுவதும் நடத்தி வருகிறது. அந்நிறுவனம் 1700க்கும் மேற்பட்ட தியேட்டர்களை பல்வேறு நகரங்களில் நடத்தி வருகிறது. சினிபோலிஸ், கார்னிவல், ஏசியன் சினிமாஸ் என சில நிறுவனங்களும் இந்தியாவில் பிரபலமாக உள்ளன.

மூவி மேக்ஸ் என்று மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனம் இந்தியா முழுவதும் மும்பை, புனே, ஐதராபாத், நொய்டா உள்ளிட்ட நகரங்களில் சுமார் 79 தியேட்டர்களை நடத்தி வருகிறது. தற்போது சென்னையில், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் வால்டாக்ஸ் சாலையில் இன்று அவர்களது 2 புதிய தியேட்டர்களைத் திறந்துள்ளது.

வட சென்னை பகுதியில் செயல்பட்டு வந்த முக்கிய தியேட்டர்களான அகஸ்தியா, மகாராணி, ஸ்ரீபிருந்தா ஆகியவை மூடப்பட்டன. தற்போது வட சென்னையில் நவீன வசதிகளுடன் புதிதாக தியேட்டர்கள் திறக்கப்படுவது அப்பகுதி சினிமா ரசிகர்ளுக்கு மகிழ்வைத் தரும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே….தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 ... அஜித் உடன் நடித்தது மறக்க முடியாத தருணம் என்கிறார் ரெஜினா அஜித் உடன் நடித்தது மறக்க முடியாத ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap