'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (அக்டோபர் 19) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவிகாலை 09:30 - கண்ணப்பா
மதியம் 03:00 - மருது
மாலை 06:30 - சந்திரமுகி-2
கே டிவி
காலை 10:00 - எல்லாம் அவன் செயல்
மதியம் 01:00 - எஜமான்
மாலை 04:00 - நண்பேன்டா
இரவு 07:00 - ராங்கி
இரவு 10:30 - கிரி
விஜய் டிவி
மதியம் 03:30 - பறந்து போ
கலைஞர் டிவி
காலை 11:00 - டான்
மதியம் 01:30 - சுழல்
மாலை 04:00 - சகா
இரவு 07:00 - லவ் டுடே
இரவு 10:30 - கட்டா குஸ்தி
ஜெயா டிவி
காலை 09:00 - மரியான்
மதியம் 01:30 - உழவன் மகன்
மாலை 06:30 - சிவகாசி
இரவு 11:00 - உழவன் மகன்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - அப்பத்தா
மதியம் 11:30 - லவர்
மதியம் 03:00 - சதுரங்க வேட்டை
மாலை 07:30 - துப்பறிவாளன்
இரவு 11:00 - நியூ போலீஸ் ஸ்டோரி
ராஜ் டிவி
காலை 09:30 - அசோகா
மதியம் 01:30 - அஞ்சல
இரவு 10:00 - நெத்தி அடி
பாலிமர் டிவி
காலை 10:00 - ராஜா ராஜாதான்
மதியம் 02:00 - ஆகம்
மாலை 06:30 - தீர்ப்புகள் விற்கப்படும்
இரவு 11:30 - ஆசை (1995)
வசந்த் டிவி
காலை 09:30 - சுவாமி ஐயப்பன்
மதியம் 01:30 - திறந்திடு சீசே
இரவு 07:30 - பெரிய இடத்துப் பெண்
விஜய் சூப்பர்
காலை 09:00 - நண்பன்
மதியம் 12:00 - மகாராஜா
மதியம் 03:00 - ஹிட் லிஸ்ட்
மாலை 06:00 - சூர்யாஸ் சாட்டர்டே
இரவு 09:00 - சுப்ரீம்
சன்லைப் டிவி
காலை 11:00 - உழைக்கும் கரங்கள்
மாலை 03:00 - பூவா? தலையா?
மெகா டிவி
மதியம் 01:30 - தழுவாத கைகள்




