முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி |

அல்லு அர்ஜுன் நடிக்கும் தனது ஆறாவது படத்தை இயக்குகிறார் அட்லி. சூப்பர் ஹீரோ மாதிரியான சயின்ஸ் பிக்ஷன் கதையில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு தொலைக்காட்சி விளம்பரப் படத்தை இயக்கப் போகிறார் அட்லி. அந்த விளம்பர படத்தில் பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங், பாபி தியோல் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த இந்த விளம்பர படத்தை ஒரு குறும்படம் போல் திரைப்படத்துக்கு இணையாக பிரம்மாண்டமாக படமாக்குகிறாராம் அட்லி.




