கைவிடப்படும் விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப் தொடர்! | மலேசியாவில் ‛தி கோட்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டம்! | யஷ் படத்தில் இணைந்த அஜித் பட நடிகை! | சூர்யா 44வது படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகர்! | நண்பரையே திருமணம் முடித்த ஸ்வேதா கெல்கே! வைரலாகும் புகைப்படங்கள் | விவசாயி, சூர்யவம்சம், கேப்டன் மில்லர் - ஞாயிறு திரைப்படங்கள் | சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? |
மலையாள நடிகர் நிவின் பாலி, இயக்குனர் ராஜூவ் ரவி இயக்கத்தில் துறைமுகம் என்ற புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். துறைமுகம் பகுதியில் வாழும் மீனவ மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் மீனவ மக்களுக்கு எதிராக நடந்த அநீதியை தட்டி கேட்கும் ஹீரோவாக நிவின் பாலி நடித்துள்ளார். இந்த படத்தில் நிமிஷா சஜயன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் இந்திரஜித் சுகுமாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு வெளியாக இருந்த இப்படம் சில காரணங்களால் திட்டமிட்டப்படி படத்தை வெளியிட முடியவில்லை. இந்நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்கில் இந்த படம் வெளியாகிறது.