சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு | நடிகை ரம்யா மீது அவதூறு தாக்குதல் : இதுவரை நடிகர் தர்ஷினின் 12 ரசிகர்கள் கைது | மலையாள திரையுலகை பிடித்து ஆட்டும் கேமியோ ஜுரம் | முதலில் ‛பியார் பிரேமா காதல்' இப்போது ‛பியார் பிரேமா கல்யாணம்' |
மக்களின்
பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில்
டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள்,
வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக
இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த
படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மே 12)
தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை
பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சூர்யவம்சம்
மதியம் 03:30 - மருது
மாலை 06:30 - கேப்டன் மில்லர்
கே டிவி
காலை 10:00 - சுந்தரா டிராவல்ஸ்
மதியம் 01:00 - நினைத்தேன் வந்தாய்
மாலை 04:00 - ஐந்தாம்படை
இரவு 07:00 - பாபநாசம்
இரவு 10:30 - லவ் பேர்ட்ஸ்
விஜய் டிவி
பகல் 03:00 - மாமன்னன்
கலைஞர் டிவி
காலை 09:00 - பீட்ஸா-3
மதியம் 01:30 - சர்தார்
இரவு 07:00 - அரண்மனை-3
இரவு 10:30 - தனம்
ஜெயா டிவி
காலை 09:00 - சச்சின்
மதியம் 01:30 - பூலோகம்
மாலை 06:30 - ராசுக்குட்டி
இரவு 11:00 - பூலோகம்
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - நியூ போலீஸ் ஸ்டோரி
காலை 11:30 - பபூன்
மதியம் 02:00 - எல்லாமே என் ராசாதான்
மாலை 05:30 - சிண்ட்ரெல்லா
இரவு 08:00 - தக்ஸ்
இரவு 10:30 - எல்லாமே என் ராசாதான்
ராஜ் டிவி
காலை 09:30 - சிஷ்யா
மதியம் 01:30 - கற்க கசடற
இரவு 10:00 - காதலி
பாலிமர் டிவி
மதியம் 02:00 - பொண்ணு வீட்டுக்காரன்
மாலை 06:30 - கோலங்கள்
வசந்த் டிவி
காலை 09:30 - டீம்-5
மதியம் 01:30 - திறந்திடு சீஸே
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - நண்பன்
மதியம் 12:00 - ஆதிபுருஷ்
மாலை 03:30 - வீரபலி
மாலை 06:00 - கடைக்குட்டி சிங்கம்
இரவு 09:00 - வச்ச குறி தப்பாது
சன்லைப் டிவி
காலை 11:00 - விவசாயி
மாலை 03:00 - கருந்தேள் கண்ணாயிரம்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - கோஸ்டி
மதியம் 01:30 - தமிழரசன்
மாலை 04:30 - அயோத்தி
மெகா டிவி
பகல் 12:00 - சேட்டை
பகல் 03:00 - எங்க வீட்டு ராமாயணம்
இரவு 11:00 - வடிவுக்கு வளைகாப்பு