இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

பாலிவுட் நடிகை மவுனி ராய் பெரும்பாலும் ஹிட் திரைப்படங்களில் சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடி வந்தாலும் 'நாகினி' என்கிற சீரியல் மூலமாக தான் ரசிகர்களிடம் அதிக அளவில் பிரபலமானவர். ஹிந்தியில் மட்டுமல்லாது தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி, திரிஷா இணைந்து நடித்து வரும் 'விசுவம்பரா' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது தனது நண்பர்கள் குழுவுடன் ட்ரெக்கிங் சென்று வந்துள்ளார் மவுனி ராய். இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள அவர், காடுகளுக்குள் நடந்தது, அருவி வழியாக மலையில் இருந்து இறங்கியது ஆகியவற்றை கூறியவர் திடீரென ஒரு சிறுத்தையின் கர்ஜனையை கேட்டு உயிர் பிழைக்க ஓடினோம் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.