இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எஃப் யஷ் தனது 19வது படமாக 'டாக்சிக்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றது.
ஏற்கனவே யஷ்ஷிற்க்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இதில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் காலா, வலிமை ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.