ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி |

நடிகை பிரியங்கா மோகன் கன்னட சினிமாவின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்னர் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இந்தாண்டு பவன் கல்யாண் உடன் இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான ‛ஓஜி' படம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 6 வருடங்களுக்கு பிறகு '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' என்ற படத்தின் மூலம் மீண்டும் கன்னட மொழி படத்தில் நடிக்கிறார். பிரியங்காவின் பிறந்தநாளை முன்னிட்டு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஹேமந்த் ராவ் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக சிவராஜ் குமார் நடிக்கிறார்.