Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பொங்கல் ரேஸில் இருந்து விலகவில்லை - ரவி தேஜா படக்குழு உறுதி

29 செப், 2023 - 04:12 IST
எழுத்தின் அளவு:
Ravi-Teja-not-leaving-the-Pongal-race---confirms-the-film-crew

கார்த்திக் கட்டாம்னெனி இயக்கத்தில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஈகிள்'. அனுபமா பரமேஸ்வரன், நவ்தீப், மதுபாலா, காவ்யா தபார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பீபுல் மீடியா பேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தாவ்சந்த் இசையமைக்கிறார்.

ஏற்கனவே இந்த படம் 2024 பொங்கல் அன்று வெளியாகும் என அறிவித்ததைத் தொடர்ந்து சமீபகாலமாக இது பொங்கல் ரேஸில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது ஈகிள் திரைப்படம் 2024 ஜனவரி 13ம் தேதி அன்று வெளியாகிறது என தேதியுடன் படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பகவந்த் கேசரி படத்தின் படப்பிடிப்பு நிறைவுபகவந்த் கேசரி படத்தின் படப்பிடிப்பு ... பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in