Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

அய்ம்புலன்

அய்ம்புலன்,
  • அய்ம்புலன்
  • தமிழ்
  • மிருதுளா
  • இயக்குனர்: சந்திரா குரு
12 நவ, 2009 - 00:00 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » அய்ம்புலன்

ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷூம் தனது மகன் தமிழை கதாநாயகனாக அறிமுகம் ஆகும் படம் அய்ம்புலன். டைரக்டர் சந்திரா குரு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம், ஐந்து புலன்களையும் அடக்கினால் இந்த பிரபஞ்சமே அவன் கையில்'' என்ற கருத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாம். படத்தின் நாயகியாக கேரளாவை சேர்ந்த மிருதுளா நடித்துள்ளார். இவர்கள் தவிர பாலாசிங், அஞ்சலி தேவி, ரிஷா, அஞ்சு, புதுப்பேட்டை கவிதா, நளாயினி, பெசன்ட் நகர் ரவி, நெல்லை சிவா, பாபி, ஜாய், பெஞ்சமின், வெங்கல்ராவ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in