kollywoodமுதன் முதலாக சினிமாவில் நடனமாடிய அன்னா பென்
மலையாள சினிமாவின் முன்னணி இளம் நடிகை அன்னா பென். கும்பளாங்கி நைட்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர்
இயக்குநர்கள் சித்திக் - லால் கூட்டணியின் வெளிவந்த ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் என்கிற மலையாளப் படத்தின் மறு
