kollywoodஹாய் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அப்டேட்
பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குனராக அறிமுகமாகும் படம் ஹாய். கவின், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தமிழில் முதல்வர் விஜய் நடித்த ‛தமிழன் படம் மூலம் சினிமாவில் நுழைந்து, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக