Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

சித்திரப்பூவே

சித்திரப்பூவே,
  • சித்திரப்பூவே
  • சந்தீப்
  • தாமரை
  • இயக்குனர்: கலைமுருகன்
10 ஜூன், 2009 - 00:00 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » சித்திரப்பூவே

ஸ்ரீபெரியஆண்டவர் பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம், `சித்திர பூவே.' இரா.கலைமுருகன் இயக்குகிறார்.

அரசாங்கம் எவ்வளவோ விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினாலும், அவ்வப்போது சில கிராமங்களில் நடந்துகொண்டிருக்கும் பெண் சிசு கொலைகளை தடுத்து நிறுத்துவது எப்படி? என்பதே இந்த படத்தின் கதை.

கதாநாயகனாக சந்தீப், கதாநாயகியாக தாமரை அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் வாகை சந்திரசேகர், சரவணன், மும்தாஜ், சபீதா ஆனந்த், குழந்தை நட்சத்திரம் மனோஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் எம்.பெரியசாமி, சிங்கமுத்துவுடன் இணைந்து நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in