Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

ராம் லீலா(தெலுங்கு)

ராம் லீலா(தெலுங்கு),Ram Leela (Telugu)
கிருஷ்ணவம்சி இயக்கியுள்ள படம் ராம்லீலா.
25 பிப், 2015 - 17:25 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » ராம் லீலா(தெலுங்கு)

ஐ.எப்.ஏ.ஆர்., இண்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பாக ரபி மதிரா தயாரிக்கும் படம் ''ராம்லீலா''. தெலுங்கில், “கோவிந்துடு அந்தரி வாடு“ என்ற பெயரில் வெளியாகி வெற்றிபெற்ற படத்தை ராம்லீலா என்ற பெயரில் டப் செய்து தமிழில் வௌியிடுகிறார்கள். ராம்சரண் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கமலினி முகர்ஜி, ரகுமான், பிரகதி, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.


அப்பா பிரகாஷ்ராஜுக்கும், மகன் ரகுமானுக்கும் ஏற்பட்ட பிரச்னைகளை பேரன்

ராம்சரண் தீர்த்து வைத்து உறவு சங்கிலி அறுந்து விடாமல் ஒன்று சேர்த்து வைக்கிறான். இந்த குடும்பக்கதையை நகைச்சுவை, காதல், ஆக்ஷன் கலந்து கமர்ஷியல் பார்முலா

படமாக கிருஷ்ணவம்சி உருவாக்கியுள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது.

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in