நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தொடர்ந்த வழக்கு: ஜன.,22க்கு இறுதிவிசாரணை ஒத்திவைப்பு | கேம் சேஞ்ஜர் - தெலுங்கு மாநிலங்களில் தாமதமாகும் முன்பதிவு | 'ஆசை' படத்தில் அஜித்துக்கு டப்பிங் பேசியது யார் தெரியுமா? | உதயா ஜோடியான கன்னட நடிகை | ஒரே படத்தின் முதல் பாகத்தை இயக்கிய கணவன், 2ம் பாகத்தை இயக்கிய மனைவி | ஸ்பை ஏஜெண்டாக நடிக்கும் வாமிகா கபி | 100 கோடியில் உருவாகும் 'நாகபந்தம்' | விஷால் உடல்நிலைக்குக் காரணமான 'அவன் இவன்' | பிளாஷ்பேக்: ஒரு வாக்கு வித்தியாசத்தில் தேசிய விருதை இழந்த சரிதா | 'மத கஜ ராஜா' படத்திற்குக் கிடைத்த விமோசனம் : இந்தப் படங்களுக்குக் கிடைக்காதா ? |
சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமான பவுஸி ஹிதாயா டாடா உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்திரா தொடரின் மூலம் அறிமுகமான இவருக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. இந்த தொடரானது கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் பவுஸி மீண்டும் எப்போது ரீ எண்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். தற்போது அவர்களை மகிழ்விக்கும் வகையில் பவுஸி, ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள 'தமிழ்' என்கிற தொடரில் நடிக்கவிருக்கிறார். இந்த தொடரில் பவுஸிக்கு ஜோடியாக சுஜய் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.