செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் ராதிகா தயாரிப்பில் வெளியான 'கிழக்கு வாசல்' தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். கிழக்கு வாசல் தொடர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு இவர் சின்னத்திரையில் நடிக்கமாட்டார் என்றே பலரும் கருதி வந்த நிலையில், தற்போது புதிதாக ஒளிபரப்பாகவுள்ள எஸ்.ஏ.சி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இது தொடர்பான செய்திகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.