Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

எனக்கா மணி உனக்கா

எனக்கா மணி உனக்கா,
  • எனக்கா மணி உனக்கா
  • நிதின்
  • ப்ரியாமணி
  • இயக்குனர்: கருணகுமார்
16 ஜூலை, 2009 - 00:00 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » எனக்கா மணி உனக்கா

பருத்தி வீரன் படத்தில் முத்தழகாக முத்தான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது பெற்ற ப்ரியாமணி தெலுங்கு பக்கம் ஒதுங்கி, படு கவர்ச்சியாக நடித்த துரோணா படத்தின் தமிழ் டப்பிங் படம்தான் எனக்கா மணி உனக்கா. தெலுங்கில் வெளியான துரோணா ஆந்திராவில் சக்கை போடு போட்டு வசூலிலும் சாததனை படைத்ததால் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ப்ரியாமணியின் ‌பிகினி உடை காட்சி படு சூட்டை கிளப்பும் என்பதில் ஐயமில்லை. .

படத்தில் பிரியாமணியின் ஜோடியாக நிதின் நடித்துள்ளார். சீதா, முகேஷ், ரிஷி, பாபு ஆண்டனி, ராக்கி சாவந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். கருணகுமார் இயக்கியுள்ளார். ஸ்ரீலஷ்மி சூப்பர் குட் பிலிம்ஸ் டி.ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். நிழல் உலக தாதாக்களை குறி வைத்து வேட்டையாடும் போலீஸ் அதிகாரி மகனை மாபியா கும்பல் கடத்தி தீவில் சிறை வைக்கிறது. அங்கிருந்து அவர் எப்படி தப்புகிறார் என்பதே கதை!.

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in