ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா | வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற முடியாது: அதிதி ஷங்கர் பதில் | விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு! | கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா! | செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம் | விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? | 75வது சுதந்திர தினம்: கமல்ஹாசன் வாழ்த்து | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'சூரியன்' | லால் சிங் சத்தா: விஜய் சேதுபதி ஜஸ்ட் எஸ்கேப் |
தொலைக்காட்சி தொகுப்பாளினியான சாய் காயத்ரி விஜய் டிவியின் கனா கானும் காலங்கள் தொடரில் தான் முதலில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரின் மூலம் நடிப்பிற்கு மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் தற்போது ஏராளமான தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் நடிகையாக உள்ளார். இன்ஸ்டாகிராமில் பெரும்பாலும் ஹோம்லி லுக்கில் போஸ் கொடுக்கும் சாய் காயத்ரியை ரசிகர்கள் தேவதை என வர்ணித்து ரசிப்பது வழக்கம். இந்நிலையில், தற்போது அழகான டிசைனர் புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்திருக்கும் சாய் காயத்ரியின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.