நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜன.,16) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - தில்லாலங்கடி
மதியம் 03:00 - தோழா
மாலை 06:30 - மாஸ்டர்
இரவு 09:30 - டார்லிங்
கே டிவி
காலை 10:00 - சுயம்வரம்
மதியம் 01:00 - காதல் அழிவதில்லை
மாலை 04:00 - கோவா
இரவு 07:00 - ஜெயம்கொண்டான்
விஜய் டிவி
காலை 09:30 - சுல்தான்
கலைஞர் டிவி
காலை 10:00 - வில்லு
மதியம் 01:30 - சார்பட்டா பரம்பரை
இரவு 07:30 - பாண்டி
ஜெயா டிவி
காலை 10:00 - உழவன் மகன்
மதியம் 02:00 - வீரசிவாஜி
மாலை 06:00 - இறைவி
இரவு 11:00 - பாரிஜாதம்
கலர்ஸ் டிவி
காலை 10:30 - ஞான் மேரிகுட்டி
மதியம் 01:30 - 100
மாலை 04:30 - என்னங்க சார் உங்க சட்டம்
ராஜ் டிவி
மதியம் 01:30 - மாணிக்
இரவு 09:00 - வீரா (1994)
பாலிமர் டிவி
காலை 10:00 - கல்யாணராமன்
மதியம் 02:00 - பட்ஜெட் பத்மநாபன்
மாலை 06:00 - அப்பா
இரவு 11:30 - உதயன்
வசந்த் டிவி
இரவு 07:30 - அடவி
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - மாரி
மதியம் 12:00 - அசுரன்
மாலை 03:00 - ப்ரூஸ்லீ2 - தி ஃபைட்டர்
மாலை 06:00 - வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
இரவு 09:00 - திரௌபதி
சன்லைஃப் டிவி
காலை 11:00 - கண்ணன் ஒரு கைக்குழந்தை
மாலை 03:00 - விவசாயி
ஜீ தமிழ் டிவி
காலை 08:00 - மெர்சல்
மெகா டிவி
பகல் 12:00 - தப்பு கணக்கு
இரவு 08:00 - எதிர்காற்று
இரவு 11:00 - பாதகாணிக்கை




