பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

கடந்த ஆண்டில் கே.ஜி.பாலசுப்பிரமணியம் இயக்கத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான படம் ‛பிளாக்'. ஹாரர் கலந்த திரில்லர் படமாக வெளியாகி இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் மீண்டும் இந்த கூட்டணியில் புதிய படம் உருவாகிறது.
பாலசுப்பிரமணியம் இயக்கத்தில் ஜீவா தனது 46வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை துபாய் நாட்டை சேர்ந்த கண்ணன் ரவி என்கிற தொழில் அதிபர் தயாரிக்கிறார். இதில் கதாநாயகிகளாக ரபீயா கட்டோன், நைலா உஷா என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். இந்த படத்தை இன்று பூஜை நிகழ்வுடன் அறிவித்துள்ளனர்.