பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
விக்ரம் - ஹரி கூட்டணியின் சாமி 2 ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டில் பல பிரபலங்கள் பங்கேற்று பேசினர். நடிகர் பிரபு பேசும்போது : சிறு வயதில் இருந்தே அப்பாவுடன் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்ற தேடல் இருப்பதை கவனித்திருக்கிறேன்.
உடலை ஏற்றுவார், இறக்குவார். குரலை மாற்றுவார். அதேப்போல் கமல்ஹாசனிடத்திலும் அந்த ஆர்வம் இருப்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன். அந்த பாதையில் என்னுடைய தம்பி விக்ரமும் பயணிக்கிறார். அவருடன் ராவணா, கந்தசாமியை தொடர்ந்து சாமி 2விலும் நடித்திருக்கிறேன். அவருடன் நடிக்கும் போது நான் உணர்ந்த ஒரு விசயம் என்னவெனில், அவர் நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றார்.