ஓடிடி.,க்கு அதிக விலைக்கு போன டாப் தமிழ் படங்கள் | 20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! |
சூர்யா நடித்து கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்ற படம் தான் தியேட்டரில் வெளியானது. அதன்பிறகு அவர் நடித்த சூரரைப் போற்று, ஜெய்பீம் ஆகிய இரண்டு படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றன. இதன் காரணமாக தற்போது அவர் நடித்து முடித்திருக்கும் கங்குவா படத்தை தியேட்டர்களில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இ
கங்குவா படத்தை அடுத்து சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வாடிவாசல் மற்றும் புறநானூறு ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தொடங்கப்படாமல், கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி கொண்டு இருக்கிறார் சூர்யா.
சமீபத்தில் சூர்யா தனது ரசிகர்களை சந்தித்தபோது வாடிவாசல் மற்றும் புறநானூறு படங்கள் உருவாகுமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு சூர்யா, இந்த இரண்டு படங்களும் தற்காலிகமாக மட்டுமே தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறதே தவிர கண்டிப்பாக இந்த இரண்டு படங்களும் உருவாகும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்று சொல்லி தனது ரசிகர்களை உற்சா இருக்கிறார்.