பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சினிமாவில் நடிகையாவதற்கு முன்பே நடனம் மற்றும் இசையை முறையாக பயின்று வந்தவர் லட்சுமிமேனன். அவரது அம்மா உஷா மேனனே நடன ஆசிரியை என்பதால் சிறு வயதில் இருந்தே லட்சுமிமேனனுக்கு நடனம், இசை இரண்டையும் பயிற்றுவித்து வந்திருக்கிறார். அதனால் கும்கி படத்தில் நடிக்கும்போதே பல கலைகளில் தேர்ச்சி பெற்றவராகத்தான் களமிறங்கியிருக்கிறார் லட்சுமிமேனன்.
அந்த வகையில், தமிழில் நடித்த முதல் இரண்டு படங்களான கும்கி, சுந்தரபாண்டியனில் நடித்தபோதே ஒரு நிமிசத்துக்கு பல முகபாவனைகள் கொடுக்கிற நடிகை என்ற பெயர் அவருக்கு கோலிவுட்டில் ஏற்பட்டது. இதனால் குறுகிய காலத்தில் தேர்ச்சி பெற்ற நடிகையாகிவிட்டார் லட்சுமிமேனன்.