சிரஞ்சீவியுடன் கவர்ச்சி ஆட்டம் போடும் மவுனி ராய் | படித்த கல்லூரியிலேயே பாடமானது மம்முட்டி வரலாறு | பிளாஷ்பேக்: ஜெய்சங்கர் வீட்டில் வேலை பார்த்த நடிகர் | பிளாஷ்பேக்: சினிமாவான துப்பறியும் நாவல் | பிரியதர்ஷன், அக்ஷய் குமார் படத்தில் விலகிய நடிகர் மீண்டும் இணைந்தார் | மம்முட்டியை விட கிரேஸ் ஆண்டனிக்கு கதை சொல்ல தான் அதிக நேரம் பிடித்தது : இயக்குனர் ராம் | இயக்குனர் ரஞ்சித் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை தள்ளுபடி செய்த கர்நாடக நீதிமன்றம் | பிரேமலு இயக்குனரின் படத்தில் இணைந்த நிவின்பாலி, மமிதா பைஜூ : பஹத் பாசில் தயாரிக்கிறார் | என் படத்திற்கு ‛ஜானகி' டைட்டிலை அனுமதித்த சென்சார், சுரேஷ்கோபி படத்தை எதிர்ப்பது ஏன்? இயக்குனர் ஆதங்கம் | சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி |
மலையாள முன்னணி நடிகரான மம்முட்டி வழக்கறிஞருக்கு படித்தவர், சில வருடங்கள் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். சட்டம் படிப்பதற்கு முன்பு எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் படித்தவர் மம்மூட்டி. தான் படித்த கல்லூரியிலேயே பாடமாகி இருக்கிறார் மம்முட்டி.
மகாராஜா கல்லூரியில் நான்காண்டு படிப்பான பிஏ வரலாறு (ஹானர்ஸ்) பிரிவு மாணவர்களின் பாடத்தில் மம்முட்டி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாமாண்டு மாணவர்கள் தாங்களாகத் தேர்வு செய்து படிக்கிற பாடப்பிரிவுகளில் ஒன்றான 'மலையாள சினிமா வரலாறு' பாடத்தில் அவரது வரலாறு இடம்பிடித்துள்ளது. இதனை கல்லூரி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.