நடிகை வைபவி சாண்டில்யா திருமணம் | 'டிராகன், நி.எ.மே.எ.கோபம்' : முதல் நாள் வசூல் | பிரபுதேவா நிகழ்ச்சி : வருத்தத்துடன் விலகுவதாக சிருஷ்டி டாங்கே அறிவிப்பு | நெருக்கமான மற்றும் முத்தக்காட்சிகளுக்கு தடை போட்டுக்கொண்ட உன்னி முகுந்தன் | லூசிபர் 2ம் பாகத்தில் புத்திசாலித்தனமாக இணைந்தேன்: நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு | ஓடிடியில் வெளியான டாக்கு மகாராஜ் : ஊர்வசி ரவுட்டேலாவின் காட்சிகள் நீக்கமா ? | 'டிராகன்' வரவேற்பு : 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' க்கு லாபம் | இரண்டு த்ரில்லர் படங்கள் மோதலில் பிப்ரவரி 28 | 'சண்டக்கோழி' படத்தில் நடிக்க மறுத்த விஜய் : லிங்குசாமி தகவல் | 'ராபர்' படத்தில் உண்மை சம்பவம் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஹிட் தொடர்களில் ஒன்று 'அண்ணா'. மிர்ச்சி செந்தில், நித்யா ராம் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்த தொடர் 400 எபிசோடுகளை கடந்து மக்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், கதையில் திருப்புமுனையை கொண்டு வரும் வகையில் இரண்டு புதிய கதாபாத்திரங்களுடன் புதிய ட்ராக்கை கொண்டு வர உள்ளனர். இந்த புதிய கதாபாத்திரங்களில் அஜய் மற்றும் ஸ்ரீநிதி நடிக்க இருக்கின்றனர். இதனால் அண்ணா தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.