இது, இரண்டாவது இன்னிங்ஸா? சென்னையில் பாவனா பேட்டி | திருமண வரவேற்பு : வேட்டி சட்டையில் விஜய், புடவையில் ராஷ்மிகா | பான் இந்தியா படங்களை தள்ளி வைப்பது சரியா? | 'மா இன்டி பங்காரம்' படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய சமந்தா | தேவிஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக தமன் ; பவன் கல்யாண் படத்தின் இசையில் மாற்றம் | கேரள அரசு சினிமா ஸ்டுடியோ திறப்பு விழாவை புறக்கணித்த மலையாள திரைப்பட சங்கங்கள் | அபுதாபியில் இருந்து பத்திரமாக ஊர் திரும்பிய சுவாசிகா | வரலட்சுமியின் 'சரஸ்வதி' படத்தின் டைட்டிலில் சிறிய மாற்றம் | ஹைதராபாத் 'ஷிப்ட்' ஆன லோகேஷ் கனகராஜ் 'டீம்' | தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? |

ஜீ தமிழில் ஒளிபரப்பான என்றென்றும் புன்னகை தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நக்ஷத்திரா ஸ்ரீநிவாஸ். தற்போது தன் பெயரை அஞ்சனா ஸ்ரீநிவாஸ் என மாற்றி வைத்துள்ளார். மாரி தொடரில் நடித்து வந்த ஆஷிகா படுகோன் அந்த தொடரிலிருந்து திடீரென விலகியதை தொடர்ந்து அந்த தொடரில் நாயகியாக அஞ்சனா ஸ்ரீநிவாஸ் தான் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா பல அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றில் சில ரசிகர்களை கவர்ந்து லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.




