பிளாஷ்பேக்: மூன்று நட்சத்திரங்களின் திரைப் பிரவேசத்திற்கு வித்திட்ட “பட்டினப்பிரவேசம்” | மீண்டும் படம் இயக்க உள்ளேன்: பாக்யராஜ் பேட்டி | பராசக்தி பட சஸ்பென்ஸ் எது? | பிளாஷ்பேக் : ஜல்லிக்கட்டுக்கு சம்பந்தமில்லாத ஜல்லிக்கட்டு படம் | பிளாஷ்பேக்: முதல் 'ஜல்லிக்கட்டு' படம் | சண்டை காட்சியில் எஸ்.ஜே.சூர்யா படுகாயம் : கில்லர் படப்பிடிப்பு நிறுத்தம் | 'ஜனநாயகன்' பட்ஜெட் 500 கோடி: நீதிமன்றத்தில் தகவல் | விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் |

ராஞ்ஜனா, அட்ராங்கிரே படங்களுக்குப் பிறகு ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் தேரே இஸ்க் மே. தனுசுக்கு ஜோடியாக கிர்த்தி சனோன் நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். காதல் கதையில் உருவான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், 95 கோடியில் உருவான இப்படம் 147 கோடி வசூலித்தது. தொடர்ந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த படம், 2026 ஜனவரி 23ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.