106 வயது 'இந்தியன்' தாத்தா : இயக்குனர் ஷங்கர் விளக்கம் | புஜ்ஜியை தேடி வந்த காந்தாரா நாயகன் | மழை பிடிக்காத மனிதனுக்கு 'யுஏ' சான்று | 16 ஆண்டுகளுக்கு பிறகு மனைவியை திருமணம் செய்த மலையாள நடிகர் | சுறாக்கள் தாக்கியதால் ஹாலிவுட் நடிகர் மரணம் | மீண்டும் ஹிந்திப் படத்தில் விஜய் சேதுபதி : இயக்குனர் யார் தெரியுமா? | ஜெயம் ரவி - ஆர்த்தி : தமிழ் சினிமாவின் அடுத்த பிரிவு? | இந்தியன் 2 டிரைலர் - எத்தனை தோற்றங்களில் கமல்ஹாசன்? | இது இரண்டாவது சுதந்திர போர் : ரசிகர்களின் கவனம் பெறும் ‛இந்தியன் 2' டிரைலர் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர் |
பாக்கியலெட்சுமி தொடரில் டைட்டில் ரோலில் நடித்து வரும் சுசித்ரா, சின்னத்திரை நடிகைகளில் தனியொரு இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்து வரும் பாக்கியலெட்சுமி கதாபாத்திரத்தின் வழியே தமிழகத்தில் பல குடும்ப பெண்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார். திறமைக்கு வயது தடையில்லை என்னும் வகையில் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் சுசித்ரா, இளம் நடிகைகளுக்கு போட்டியாக நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள தசரா படத்தின் மைனரு வேட்டிக்கட்டி பாடலுக்கு ரித்திகாவுடன் சேர்ந்து சூப்பராக குத்தாட்டம் போட்டுள்ளார். அதில், ரித்திகாவை விடவும் அருமையாக நடனமாடுகிறார் என சுசித்ராவை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.