தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' | நடிக்க வைப்பதை விட நடிப்பது கடினம் : பாலாஜி சக்திவேல் | பிளாஷ்பேக் : தமிழ் மக்களை டிஸ்கோ பைத்தியம் பிடிக்க வைத்த படம் | பிளாஷ்பேக் : நல்லதங்காள் போன்று பெண்களை கதற வைத்த 'பெண் மனம்' | நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் |
கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தவர் அர்ஜூன் தாஸ். அநீதி, ரசவாதி போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அர்ஜூன் தாஸ் அடுத்து அறிமுக இயக்குனர் ஹாசிம் அப்துல் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை குட் நைட், லவ்வர் போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளனர். இதில் அர்ஜூன் தாஸிற்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்கிறார்கள்.