சிரஞ்சீவி படத்தை தயாரிக்கும் நானி | 'லவ் டுடே' பாணியில் உருவாகும் 'ரிங் ரிங்' | ''மனைவியின் பேச்சை கேளுங்க'': கணவன்மார்களுக்கு அட்வைஸ் செய்த அபிஷேக் பச்சன் | விமல் ஜோடியாக மீண்டும் நடிக்கும் சாயாதேவி | நடிப்புக்கு முழுக்கா?: நடிகர் விக்ராந்த் மாஸே திடீர் 'பல்டி' | 'மழையில் நனைகிறேன்' விஜய்சேதுபதி நடிக்க வேண்டிய படம் : இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக் : இயக்குனராக மேஜர் சுந்தர்ராஜன் | பிளாஷ்பேக்: இந்தியாவின் முதல் அந்தாலஜி படம் | நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை நாடாள வைத்த “நாடோடி மன்னன்” உருவான பின்னணி |
அனில் ரவிபுடி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்து கடந்த வாரத்தில் வெளிவந்த படம் 'பகவந்த் கேசரி'. சைன் ஸ்கிரீன்ஸ் தயாரித்த இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். காஜல் அகர்வால், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில் இப்படம் வெளியாகி 6 நாட்கள் கடந்த நிலையில் உலகளவில் இப்படம் ரூ.104 கோடி வசூலை கடந்ததாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் மூலம் அகண்டா, வீரசிம்மா ரெட்டி, பகவந்த் கேசரி என தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகளவில் ரூ. 100 கோடி வசூலித்த ஹீரோவாக மாறியுள்ளார்.