சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா |

'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, எம்ஜிஆர் மகன், டிஎஸ்பி' போன்ற படங்களை இயக்கியவர் பொன்ராம்.
தற்போது விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் ‛கொம்பு சீவி' என்கிற படத்தை இயக்கியுள்ளார். சரத்குமார், காளி வெங்கட், தாரணிகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது என இன்று அறிவித்துள்ளனர். இந்த படத்தை தமிழகத்தில் பிரபல விநியோகஸ்தர் எஸ் பிக்சர்ஸ் சுப்பையா வெளியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.