ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் |

கடந்த 2004ம் ஆண்டில் சரண் இயக்கத்தில் அஜித்குமார், பூஜா நடிப்பில் வெளியான படம் அட்டகாசம். பரத்வாஜ் இசையமைத்த இந்த படத்தை 21 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 28ம் தேதி ரீரிலீஸ் செய்தார்கள். அஜித் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த படம் முதல் நாளில் 52 லட்சம் வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேபோல் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான 'அஞ்சான்' படமும் 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 28ம் தேதி வெளியாகி உள்ளது. இந்த படம் முதல் நாளில் 25 லட்சம் வசூலித்திருப்பதாக கூறுகிறார்கள்.