கோலிவுட்நடிகையாக அறிமுகமாகும் சிவரஞ்சனி மகள்அக் 12, 2026இன்றைய சினிமா ரசிகர்களுக்கு நடிகை சிவரஞ்சனி பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 90களின் சினிமா
ஸ்பெஷல் ரிப்போர்ட்‛சினேகா 45 : புன்னகை மாறாத அரசியின் டாப் 10 படங்கள்அக் 12, 2026தமிழ் சினிமாவின் இரண்டாம் புன்னகை அரசி சினேகா இன்று தனது 45வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார் என்று
கோலிவுட்ஜெயலலிதா வேடத்தில் நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை: புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படக்குழு முயற்சிஅக் 12, 2026பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்றை விவரித்த பசும்பொன் தேவர் படத்தில் நடித்த ஜெ எம் பஷீர்
கோலிவுட்சிம்பு வெளியிட்ட டெலிவரி பாய் டிரைலர் : ஹீரோ யார் தெரியுமா?அக் 12, 2026லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள படம் டெலிவரி பாய். இந்த படத்தின் டிரைலரை முன்னணி நடிகர் சிம்பு
கோலிவுட்சிக்னல் அட் 11:30 கதையை கேட்டதும் ஓகே சொன்னேன்: நடிகை புஜிதா பொன்னாடாஅக் 12, 2026மலர்விழி நடேசன் எழுத்து இயக்கத்தில், டி. இமான் இசையமைப்பில் உருவாகும் படம் சிக்னல் அட் 11:30. அக்டோபர் 30ம் தேதி
கோலிவுட்சிவகார்த்திகேயன் 27வது படம் : இன்று முக்கிய அப்டேட்அக் 12, 2026சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில், பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில்
கோலிவுட்நயன்தாரா அரசியலுக்கு வருகிறாரா? கணவர் விக்னேஷ்சிவன் சொன்ன பதில்அக் 12, 2026நடிகை நயன்தாரா அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்விக்கு, இயக்குனரும், அவர் கணவருமான விக்னேஷ்சிவன் சரியான பதிலை
கோலிவுட்ரஜினி படத்துக்கு முன்னால் என் படம் ஒரு சிறு புள்ளி : சித்தி இட்னானிஅக் 12, 2026எம்.மோர்கன் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் டிரோன்ஸ். ஆர்.ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்
கோலிவுட்40 நாட்டு கலைஞர்கள் நடித்துள்ள அமெரிக்க ஆவிஅக் 12, 2026ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் நெப்போலியன் - குணால் நெப்போலியன் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகி உள்ள படம்
பாலிவுட்கிராமி விருது போட்டியில் துரந்தர் 2அக் 12, 2026கடந்த ஆண்டு டிசம்பரிலும், இந்த ஆண்டின் மார்ச்சிலும் வெளியான துரந்தர், மற்றும் துரந்தர் 2 படங்கள் இந்திய
சின்னத்திரைதயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிதி திரட்ட மலேசியாவில் கலை நிகழ்ச்சி : குஷ்பு தகவல்அக் 12, 2026சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்கத்தின் தலைவர் குஷ்பு தலைமையில்
கோலிவுட்பிளாஷ்பேக் : பேயாக நடித்த கஸ்தூரிஅக் 12, 2026எல்லா நடிகர்களுக்கும் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் ஆசை இருப்பதை போன்று எல்லா நடிகைகளுக்கும் பழிவாங்கும்
கோலிவுட்பிளாஷ்பேக் : கருப்பு நிற பெண்ணாக நடித்த விஜயகுமாரிஅக் 12, 2026விஜயகுமாரி நடித்த முக்கியமான படங்களில் ஒன்று நானும் ஒரு பெண். படங்கள் கருப்பு, வெள்ளையில் தயாராகி வந்த
கோலிவுட்நவம்பர் 5ல் வெளியாகும் ராமாயணாஅக் 12, 2026நிதிஷ் திவாரி இயக்கத்தில், ஹன்ஸ் ஜிம்மர், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி
கோலிவுட்50 மில்லியன் பார்வைகளைக் கடந்த ஜெயிலர் 2 டிரைலர்அக் 12, 2026நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 இன்னும் சில தினங்களில் அக்டோபர் 15ம்
கோலிவுட்காதல் அழகானது, பிரிவும் அழகானது : அனுபமா பரமேஸ்வரன்அக் 12, 2026தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன். அவருக்கும் நடிகர்
கோலிவுட்அமைச்சரிடம் பேசியது என்ன ? நடிகை கஸ்தூரி விளக்கம்அக் 11, 2026பிரதமர் மோடி இன்று (அக்.,11) பல்வேறு அரசு நிகழ்ச்சிக்காக சென்னை வந்தார். அதில் ஒரு பகுதியாக சென்னை ஐஐடி
கோலிவுட்தமன்னா இல்லாதது தான் ஒரே குறை ; ஜெயிலர் 2 நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தமாஷ்அக் 11, 2026ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத்
பாலிவுட்சொந்தமாக யு டியூப் சேனல் தொடங்கிய சல்மான் கான்அக் 11, 2026சினிமா பிரபலங்கள், அதிலும் குறிப்பாக நடிகைகள் பலரும் தங்களுக்கு என தனியாக யு டியூப் சேனல்களை அவ்வப்போது
பாலிவுட்நீதிமன்றத்தில் அமிதாப் பச்சன் நேரில் ஆஜராக வேண்டும் ; டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவுஅக் 11, 2026பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனது ஆளுமை உரிமைகள் குறித்துத் தொடர்ந்த வழக்கில் சில நிறுவனங்கள் மீது
பாலிவுட்மேஜைக்கு அடியில் அமர்ந்து அழுத இயக்குநர் ; மாதுரி தீட்சித் பகிர்ந்த சுவாரசிய தகவல்அக் 11, 202690களில் பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாதுரி தீட்சித். தற்போது மீண்டும் பாலிவுட்டில் ரீ-என்ட்ரி
பிறமொழிதிலீப் நடிக்கும் புதிய படம் நீக்கம் ; ஷாஜி கைலாஷ் மகன் இயக்குகிறார்அக் 11, 2026நடிகர் திலீப் நடிப்பில் கடந்த வருடம் ப ப ப என்கிற படம் வெளியானது. மோகன்லால் முக்கிய வேடத்தில்
பிறமொழிமம்முட்டி உதவியால் நேபாளச் சிறுவனுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சைஅக் 11, 2026நடிகர் மம்முட்டி தனது அறக்கட்டளை மூலமாகவும், தான் சார்ந்த மருத்துவக் குழுமங்கள் மூலமாகவும் பலருக்கும் இலவச
பாலிவுட்எஸ்.ஐ.ஆர் ஆர்ப்பாட்டத்தில் காதலருடன் கைதான ஜெயம்கொண்டான் நடிகைஅக் 11, 2026வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எனப்படும் எஸ்.ஐ.ஆருக்கு எதிராக நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள்
சினிமா கிசுகிசுபரிதாப நிலையில் புலம்பும் நடிகர்அக் 11, 2026சார்பட்டா நடிகரின் மார்க்கெட் வீழ்ந்து கிடப்பதால், அதை துாக்கி நிறுத்த, சில படங்களை அவரே தயாரித்து,
நட்சத்திரப் பேட்டிமரைன் இன்ஜினியர் டூ நடிகர்: சரத் ரவியின் பயணம்அக் 11, 2026மரைன் இன்ஜினியராக இருந்து, குறும்படங்களில் நடித்து தனது திறமையால் ஜெகமே தந்திரம், இரும்புத்திரை, டிசி ஆகிய
பாலிவுட்பார்டர்-2 சாதனையை முறியடித்தது ஹனுமான் அன்ஷ்! 2026ன் 2வது அதிக வசூல் ஈட்டிய உள்நாட்டுப் படமானது!அக் 11, 2026ஹிந்தியில் விஷால் சதுர்வேதி இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி திரைக்கு வந்த படம் ஹனுமான் அன்ஸ். இப்படம்
பிறமொழிரவி தேஜாவுடன் இணையும் பிரியங்கா மோகன், அனஸ்வரா மற்றும் ஜே.டி. சக்கரவர்த்திஅக் 11, 2026இருமுடி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் விவேக் அத்ரேய்யாவுடன் கைகோர்த்துள்ளார் ரவி தேஜா.
பாலிவுட்400 கோடி வசூலைக் கடந்த திரிஷ்யம் 3அக் 11, 2026அஜய் தேவ்கன், தபு, ஸ்ரேயா மற்றும் பலர் நடிப்பில் அபிஷேப் பதக் இயக்கத்தில் ஒரு வாரம் முன்பு அக்டோபர் 2ம் தேதி
ஸ்பெஷல் ரிப்போர்ட்சிறிய ஹீரோக்களின் வெற்றியில் செப்டம்பர் 2026அக் 11, 20262026ம் ஆண்டின் 9வது மாதம் கடந்து போய்விட்டது. இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் இருக்கிறோம். கடந்த செப்டம்பர்
சின்னத்திரைஎன் அண்ணன், யாரடி நீ மோகினி, மாரீசன் - ஞாயிறு திரைப்படங்கள்அக் 11, 2026மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள்
பிறமொழிதி தேர்ட் மர்டர் மூலம் அடுத்த வெற்றிக்கு தயாராகும் மலையாள சினிமாஅக் 10, 2026மலையாளத்தில் வெளியாகும் சின்ன பட்ஜெட் படங்கள் திடீரென இன்ப அதிர்ச்சி கொடுப்பது போல ரசிகர்களிடம் மிகப்பெரிய
பிறமொழிகர்நாடகாவில் வசூல் சாதனை படைக்கும் ரூ.2 கோடி திரைப்படம்அக் 10, 2026பிரேமதா ஊராளி என்ற படம் கன்னட சினிமா துறையின் சமீபத்திய பேசு பொருளாக மாறியுள்ளது. இது ரிலீஸுக்கு முன்பு
பிறமொழிதென்மாவின் கொம்பத்து ரீ ரிலீஸ் பார்ப்பதற்காக கேரளா சென்ற நடிகை சோனியாஅக் 10, 2026தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு நகைச்சுவை நடிகையாக பல படங்களில் நடித்தவர் நடிகை சோனியா. நடிகர்
பிறமொழிஇருமுடியை தொடர்ந்து ரவி தேஜா நடிக்கும் புதிய படம் துலாபாரம்அக் 09, 2026சிவா நிர்வானா இயக்கத்தில் ரவி தேஜா நடித்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியான படம் இருமுடி. இப்படம் 250 கோடி
பாலிவுட்ராமாயணா தயாரிப்பாளர் அலுவலகத்தில் வருமானவரி சோதனைஅக் 09, 2026பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் ராமாயணா. இதனை நமித் மல்ஹோத்ரா தயாரிக்கிறார்,
பிறமொழி30 ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட அரவிந்த்சாமி படத்தை மீண்டும் தயாரிக்கும் புலிமுருகன் தயாரிப்பாளர்அக் 08, 2026மலையாளத்தில் பிரபல இயக்குனர் ஜோஷி இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரேவதி நடிப்பில் 1995ல் அண்ணா என்கிற படம்
பாலிவுட்படத்தில் நடிக்க 3 வருட ராணுவப் பயிற்சி எடுத்த நானா படேகர் ; பின்னாளில் கார்கில் போரிலும் பங்கேற்றார்அக் 08, 2026பாலிவுட்டின் பிரபல குணச்சித்திர நடிகரான அவர், தனது 75வது வயதில் இன்று காலமானார். அவரது திரையுலகப் பயணத்தில்
பிறமொழிகடைசி வரை நிறைவேறாமலேயே போன நானா படேகரின் மலையாள பட ஆசைஅக் 08, 2026பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் தனது 75வது வயதில் இன்று (அக்.,8) காலமானார். திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள்
ஸ்பெஷல் ரிப்போர்ட்50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ராமராஜன்: இளையராஜா இசையில் அவருக்கு பிடித்த பாடல் எது?அக் 08, 2026இன்று (அக்.,8) நடிகர் ராமராஜன் பிறந்தநாள். சிவகங்கை மாவட்டம் ஓக்கூரை பூர்வீகமாக கொண்டவர் ராமராஜன். மதுரை அடுத்த
சின்னத்திரைதிருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்; பெண் தோழி விபரீத முடிவுஅக் 08, 2026பிக்பாஸ் சீசன் 8-ன் டைட்டில் வின்னர் முத்துக்குமரன். பட்டிமன்ற பேச்சாளரான இவர் மீது பெண் ஒருவர் பாலியல்
பாலிவுட்ராமராக வாழ்ந்தவர் இப்போது தசரதராக வருகிறார்அக் 07, 2026நிதேஷ் திவாரி இயக்கும் ராமாயணா திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதாவாக சாய் பல்லவி, ராவணனாக யஷ்,
ஸ்பெஷல் ரிப்போர்ட்திக்கற்ற பார்வதி முதல் மகளிர் மட்டும் வரை.... : சிங்கீதம் சீனிவாச ராவ்வின் டாப் 10 படங்கள்அக் 07, 2026ஒரு நல்ல இயக்குனருக்கு அழகு கதை, திரைக்கதைகளை முடிவு செய்ய தேவையான அவகாசம் எடுத்துக் கொண்டு நிதானமாக படங்களை
சின்னத்திரைமாஸ் பசங்க வெர்சஸ் கிளாஸ் பொண்ணுங்கஅக் 07, 2026ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாஸ் பசங்க வெர்சஸ் கிளாஸ் பொண்ணுங்க என்ற ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது.
பாலிவுட்அடுத்த குழந்தையை எதிர்நோக்கி... : குட் நியூஸ் சொன்ன கியாரா அத்வானிஅக் 07, 2026பாலிவுட்டில் முன்னணி நடிகை கியாரா அத்வானி. எம்.எஸ்.தோனி : தி அன்டோல்ட் ஸ்டோரி, கபீர் சிங், லஸ்ட் ஸ்டோரிஸ்
பிறமொழிசிரஞ்சீவியின் விஸ்வம்ப்ரா யூனிட் மவுனம் காப்பது ஏன்?அக் 07, 2026நடிகர் சிரஞ்சீவி இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.
ஸ்பெஷல் ரிப்போர்ட்ஜெயிலர் 2 : புலியை எதிர்க்கப் போகும் எலிகள் யார் யார்அக் 07, 2026தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகர் ரஜினிகாந்த். வெளிநாடுகளில்
பிறமொழிவிளம்பர நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்ததில் காயமின்றி தப்பினார் சிவராஜ்குமார்அக் 07, 2026கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம், சமீபத்தில்
பாலிவுட்சட்டுனு ஒரு பதிலை சொல்லுங்க ; சல்மான் கானுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்அக் 07, 2026ஹிந்தியில் காலா ஹிரண் ; தி பேட்டில் பார் லீகல் என்கிற திரைப்படம் தயாராகியுள்ளது. இது பாலிவுட் நடிகர்
பிறமொழிசிரஞ்சீவி படத்தில் இணைந்த அனுராக் காஷ்யப்அக் 07, 2026பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப், தென்னிந்திய படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த
பாலிவுட்ஸ்ட்ரீட் பைட்டர் பட நிகழ்வில் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய வித்யுத் ஜம்வால்அக் 06, 2026பாலிவுட்டின் பிரபல நடிகர் வித்யுத் ஜம்வால். ஹீரோ, வில்லன் என நடிக்கிறார். தமிழில் பில்லா 2, துப்பாக்கி, அஞ்சான்
ஸ்பெஷல் ரிப்போர்ட்நீ ஒரு காதல் சிங்கீதம்… சினிமா மொழியின் தெய்வீகம்!அக் 06, 2026சினிமாவுக்கு மொழி இல்லை என்று சொன்னபடி 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய திரையுலகில் ஆழமாக தடம் பதித்த சிங்கீதம்
பாலிவுட்ஐந்து நிமிடங்களுக்கு பிரதமராக மாறி உரையாற்றிய சஞ்சய் தத்அக் 05, 2026நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் நடிகர் சேகர் சுமனின் சேகர் டுநைட் என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
பாலிவுட்14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் அக் ஷய் குமார் - மாதவன்அக் 05, 2026கடந்த 2012-ல் ஹிந்தியில் ஹவுஸ்புல் 2 திரைப்படம் வெளியானது. இதில் அக் ஷய் குமார், மாதவன் இருவரும் இணைந்து
ஸ்பெஷல் ரிப்போர்ட்ஏன் தோற்கின்றன பான் இந்தியா படங்கள்?அக் 05, 2026அஞ்சாறு ஸ்டேட்கள்ல ஆயிரம் கோடி அடிக்கணும்.. இது ஏதோ நேஷனல் லெவல் பெரிய கோஷ்டிகளின் மைண்ட் வாய்ஸ் என்று
நட்சத்திரப் பேட்டி3 நிமிட வீடியோ... 20 மணி நேர உழைப்பு...அக் 04, 2026மன்னர் கால வரலாற்றை ஜென் சி தலைமுறையினரிடம் சொன்னாலோ, பேசினாலோ பூமர் அங்கிள் என முத்திரை
நட்சத்திரப் பேட்டிமண் ராசி கை கொடுக்கும்: சேதுபூமி நடிகை தீபாவின் தில்அக் 04, 2026மண் ராசியும், கை ராசியும் ஒன்று சேர்ந்தால் உலகில் எந்த சூழலிலும் ஜெயித்துக்காட்டலாம் என்கிறார்
சினிமா கிசுகிசுவெத்து பந்தா காட்டும் பூ நடிகைஅக் 04, 2026ஒரு காலத்தில், ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு வளர்ந்த அந்த மூன்றெழுத்து, பூ நடிகை, மீண்டும் சினிமாவில்
சினிமா கிசுகிசுஅவசரப்படாமல் உஷாராக இருக்கும் நடிகைஅக் 04, 2026ஆக்ஷன் கிங் நடிகருடன்,வெடி என்ற பொருள் கொண்ட நான்கெழுத்து படம் மற்றும் ஹார்ட் என்ற அர்த்தம் தரும் படம்,
சின்னத்திரைஉரிமைக்குரல், அவ்வை சண்முகி, வாத்தி - ஞாயிறு திரைப்படங்கள்அக் 04, 2026மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள்
பிறமொழிதாத்தா பிறந்த நாளில் புதிய படைப்பு அலுவலகத்தை திறந்த அல்லு அர்ஜூன்!அக் 02, 2026நடிகர் அல்லு அர்ஜூன், ஐகான்ஸா என்ற தனது புதிய படைப்பு அலுவலகத்தை நேற்று திறந்து வைத்துள்ளார். தனது தாத்தாவும்,
பிறமொழி30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேரும் ஊர்வசி - ஜெகதீஷ்அக் 02, 2026மலையாளத் திரை உலகில் 80 மற்றும் 90களில் நடிகர் ஜெகதீஷ் - ஊர்வசி ஜோடி ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலம். குடும்ப கதை
பிறமொழி14 வருடம் கழித்து உருவாகும் பேச்சுலர் பார்ட்டி 2ம் பாகத்திற்காக வாழ்வே மாயம் பாடலை பாடிய மம்தா மோகன்தாஸ்அக் 02, 2026கடந்த 2012ல் மலையாளத்தில் ரகுமான், கலாபவன் மணி, விநாயகன், ஆசிப் அலி உள்ளிட்டோர் நடிப்பில் பேச்சுலர் பார்ட்டி
சின்னத்திரை7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார் காவ்யாஅக் 01, 2026கன்னட தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக நடித்தவர் காவ்யா சாஸ்திரி. பின்னர் மகாலட்சுமி தொடரில் நடித்து
ஸ்பெஷல் ரிப்போர்ட்சினிமாவில் ஆச்சரியப்பட வைத்த அறிவியலும், சட்டமும்... : நிஜ வாழ்க்கையில் இது சாத்தியமா?செப் 30, 2026திரைப்படங்கள் நமது கற்பனைக்கு அப்பாற்பட்ட உலகத்தைக் காட்டி நம்மை வியப்பில் ஆழ்த்துபவை. ஆனால், திரையில் நாம்
சின்னத்திரைஅய்யனார் துணை மதுமிதா திருமணம்: காதலரை மணக்கிறார்செப் 30, 2026கன்னட சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருந்தவர் மதுமிதா. ஜீ தமிழில் ஒளிபரப்பான பிரியாத வரம் வேண்டும்
ஸ்பெஷல் ரிப்போர்ட்இளையராஜாவை ஏமாற்றினாரா கார்த்திக் சுப்பராஜ்?செப் 29, 2026சமூகவலைதளங்களில் ரெகுலராக புழங்கி வருபவர்களுக்கு அவ்வப்போது ஒரு ஹாட் டாபிக் கிடைக்காவிட்டால் அவர்களது தலை
ஸ்பெஷல் ரிப்போர்ட்மறக்க முடியாத திரை பயணங்கள்... தமிழ் சினிமாவின் அடையாளங்கள் - அன்றும் இன்றும்செப் 29, 2026திரைப்படங்கள் நம்மை ஒரு மாய உலகிற்கு அழைத்துச் சென்றாலும், அதில் காட்டப்படும் சில இடங்கள் மற்றும் காட்சிகள்
ஸ்பெஷல் ரிப்போர்ட்படத்தின் போஸ்டரிலேயே கதையை மறைத்து வைத்த தமிழ் இயக்குநர்கள்செப் 29, 2026தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தின் முதல்பார்வை (பர்ஸ்ட் லுக்) அல்லது போஸ்டர் வெளியாகும் போது, பெரிய அளவில்
சின்னத்திரைதிருமணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறிப்பு : டிவி நடிகர் சரவணன் நாயர் கைதுசெப் 28, 2026கேரளாவைச் சேர்ந்தவர் சரவணன் நாயர். தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.
ஸ்பெஷல் ரிப்போர்ட்தமிழ் சினிமா ஹீரோக்களின் விசித்திரமான சென்டிமென்ட்கள்செப் 27, 2026திரையில் மாஸ் காட்டும் நம் முன்னணி நட்சத்திரங்கள், நிஜ வாழ்க்கையிலும் படப்பிடிப்பு தளங்களிலும் சில
சினிமா கிசுகிசுதனி ஆளாக வாழ்க்கை... முடிவுக்கு வந்த நடிகைசெப் 27, 2026ஏற்கனவே, ஒரு தயாரிப்பாளருடனான திருமணம் தடைப்பட்ட நிலையில், மீண்டும் திருமணம் செய்து கொள்வது குறித்து
நட்சத்திரப் பேட்டிசினிமாவில் ஓடிக்கொண்டிருப்பதே பெரும் பரிசு: ஹென்சா பளீச்செப் 27, 2026இருக்கின்ற இடத்தின் சிறப்பை உணர்ந்தால், நாம் எட்ட நினைக்கும் இடத்திற்கான வழியை தானே இவ்வுலகம் வகுத்துக்
சின்னத்திரைநினைத்ததை முடிப்பவன், இந்தியன், வேட்டையன் - ஞாயிறு திரைப்படங்கள்செப் 27, 2026மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள்
நட்சத்திரப் பேட்டிகாத்திருப்பும், உழைப்பும் வெற்றிக்கான பார்முலா : தேசிய விருது பெற்ற எடிட்டர் கலைவாணன் பேட்டிசெப் 26, 2026காதலும், போர்களமும் ஒரே கோட்டில் பயணிக்கும், அமரன் படம் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர், எடிட்டர் கலைவாணன்.
சின்னத்திரைஇயக்குனரின் அர்த்தமற்ற பேச்சுகள்... நடிகை பகிர்ந்த விஷயம்செப் 26, 2026நாயகி தொடரின் மூலம் புகழ்பெற்றவர் பிரதீபா. பின்னர் மகாநதி தொடரிலும் நடித்தார். சமூக வலைத்தளங்ளில்
ஸ்பெஷல் ரிப்போர்ட்30 வயதில் விஜய் கில்லி கொடுத்தார்... அதே 30 வயதில் அஜித் பண்ணிய படம் என்ன தெரியுமா?செப் 24, 2026தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாக இந்திய சினிமாவையே வியக்க வைக்கும் இரு பெரும் துருவங்களாக வலம் வருபவர்கள்
ஸ்பெஷல் ரிப்போர்ட்உலக சினிமாவில் இருந்து சுடப்பட்ட மாஸ் சீன்கள்: அட... இதெல்லாம் அங்கிருந்து சுட்டதா?!செப் 23, 2026தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் நாம் கைதட்டி, விசில் அடித்து ரசித்த பல மாஸான, கூஸ்பம்ப்ஸ் தருணங்கள் உண்மையில்
சின்னத்திரைபண மோசடி : பிக்பாஸ் பிரபலம் சிறையில் அடைப்புசெப் 23, 2026பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் பங்கேற்றவர் வர்ஷினி வெங்கட். ‛டிடி நெக்ஸ்ட் லெவல் உள்ளிட்ட ஓரிரு
நட்சத்திரப் பேட்டிசினிமாவுக்கு வரும் வழி... நடிகை நயனா சாய்செப் 20, 2026அழகு மட்டும் அல்ல, அவள் தன்னம்பிக்கையின் அடையாளம். மாடலிங் பேஷன் ஷோவின் ராம்ப் வாக்கில் இருந்து
சினிமா கிசுகிசுபடத்தில் முக்கியத்துவம் இல்லாததால் பழிவாங்கும் நடிகைசெப் 20, 2026தமிழில், முதன் முதலாக, அமரன் நடிகர் படத்தில் நடிக்க வந்த, அந்த மூன்றெழுத்து தெலுங்கு நடிகை, தற்போது
சினிமா கிசுகிசுதிருமணத்திற்காக மிரட்டும் பிரியமான நடிகையின் காதலர்செப் 20, 2026சினிமாவுக்கு வருவதற்கு முன்பே, ஒருவரை காதலித்து வந்த, நீண்ட பெயர் கொண்ட அந்த பிரியமான நடிகைக்கு, தற்போது
சின்னத்திரைதில்லானா மோகனாம்பாள், தில், ஜிகர்தண்டா - ஞாயிறு திரைப்படங்கள்செப் 20, 2026மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள்
சின்னத்திரைஒரே தொடருக்காக 5 முறை சிறந்த நடிகை விருது பெற்ற ஜீன் ஸ்மார்ட்செப் 17, 2026அமெரிக்காவில் தயாராகும் திரைப்படங்களுக்காக உருவாக்கப்பட்டது ஆஸ்கர் விருது. அதே போல அமெரிக்காவில்
சின்னத்திரைசின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்திற்கு மீண்டும் தலைவர் ஆனார் மங்கை அரிராஜன்செப் 15, 2026தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தல் வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் வளாகத்தில் நடைபெற்றது. இதில்
சினிமா கிசுகிசுஅப்செப்டில் நடிகர்; திருமணத்தை எதிர்பார்க்கும் நடிகைசெப் 13, 2026ஆறெழுத்து நடிகையை திருமணம் செய்துகொள்ளத் தயாரான, சண்டக்கோழி நடிகர், சமீபத்தில் தான் இயக்கி, நடித்த கிரீடம்
சின்னத்திரைராமன் தேடிய சீதை, பாட்ஷா, காந்தாரா - ஞாயிறு திரைப்படங்கள்செப் 13, 2026மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள்
சினிமா கிசுகிசுஓவர் பில்டப்பால் புலம்பும் வாரிசு நடிகைஆக 30, 2026கல்விக் கடவுள் பெயரில், சொந்தமாக படம் தயாரித்து, இயக்கி, நடித்த நாட்டாமை நடிகரின் வாரிசு நடிகை, அந்த படம்
சினிமா கிசுகிசுதயாரிப்பில் இருந்து எஸ்கேப் ஆகும் உச்ச நடிகர்ஆக 30, 2026சினிமாவில் இவ்வளவு காலமும் நடித்து கல்லா மட்டுமே கட்டி வருகிறீர்கள். அதனால், இனிமேலாவது உலக நடிகரை போல
நட்சத்திரப் பேட்டிஅப்போ யுடியூப் அலப்பறை... இப்போ சினிமாவில் கலக்கல்... சொல்கிறார் அருண் குமார்ஆக 30, 2026யு டியூப்களில் அரசியல், நகைச்சுவை உட்பட பல்வேறு பிரிவுகளில் அலப்பறைகள் செய்தவர். தனது திறமையால் சினிமாவில்
சினிமா கிசுகிசுவில்லனுக்கு தடுப்புச் சுவர் எழுப்பி ரகசிய விசிட் அடிக்கும் நடிகைஆக 16, 2026பாகுபலி வில்லனுடன் காதல் வளர்த்து வந்த, மூனுஷா நடிகை பின்னர் அவரை கழட்டி விட்டார். என்றாலும், தற்போது தெலுங்கு
சினிமா கிசுகிசுமாலத்தீவில் ‛டேரா போடும் நடிகை: ‛மேட்டர் இதுதானாஆக 16, 2026சட்டைப் பை என பொருள் படும் படத்தில் நடித்து வரும் தங்கலான் பட நடிகை அடிக்கடி மாலத்தீவுக்கு, சீக்ரெட்
நட்சத்திரப் பேட்டிகரோலின் எனும் பாக்கியசாலிஆக 09, 2026வி .ஜே.,வாக மீடியா வாழ்வை துவங்கி சின்ன சின்ன ரோல்கள், முன்னணி சீரியல்கள், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், சினிமா என
சினிமா கிசுகிசுபடம் தயாரித்து நஷ்டம்: புலம்பும் இசையமைப்பாளர் - நடிகர்ஆக 09, 2026தான் நடிக்கும் பல படங்களை தயாரித்து நடித்துள்ள, இசையமைப்பாளராக இருந்து நடிக்க வந்த நடிகர், தன் படங்கள்
சினிமா கிசுகிசுஊடகங்களை எச்சரிக்கும் சுள்ளான் நடிகர்ஆக 09, 2026மனைவியை பிரிந்து விட்ட, சுள்ளான் நடிகர் குறித்து, ஊடகங்களில் கிசுகிசுக்கள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து
சினிமா கிசுகிசுநடிகர் இயக்கிய படத்தை பார்த்து கோபமடைந்த தயாரிப்பாளர்ஆக 02, 2026ஏற்கனவே ஒரு இயக்குனர், கிரீடம் என்று அர்த்தம் தரும் நான்கு எழுத்து பெயர் கொண்ட படத்தை, சண்டகோழி நடிகரை வைத்து
நட்சத்திரப் பேட்டிஒரு மதுரை நாயகன் உதயமாகிறான்... நடிகர் யஷ்வந்த்ராஜ்ஆக 02, 2026என்னடா... தினமும் ஆடிஷனுக்கு போயிட்டு வர்றான்; எப்போ நடிக்கப் போறான் என்ற கேள்வியை பலரும் கேட்டிருக்கலாம்.
நட்சத்திரப் பேட்டிஅவரவர் வாழ்வின் அனுபவங்களே அறிவுரைகள்! நடிகர், தயாரிப்பாளர் நிகில் நம்பிக்கைஆக 02, 2026சமீபத்தில் வெளியான ‛திரிஷ்யம்-3, எல்.பி.டபிள்யூ., வெப் சீரிஸ்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து
சினிமா கிசுகிசுநடிகையை வட்டமிடும் இளவட்ட இயக்குனர்கள்ஜூலை 20, 2026தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லை என்று ஆந்திராவில், செட்டில் ஆன, அங்காடித் தெரு நடிகை, ஒரு வெளிநாட்டு
நட்சத்திரப் பேட்டிமேடை முதல் மெகா சீரியல் வரை.. நகைச்சுவை நடிகர் இந்திரன்ஜூலை 20, 2026என்னுடைய பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம். இரண்டு வயதிலேயே சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டோம். அப்பா
நட்சத்திரப் பேட்டிகுடும்பங்கள் கொண்டாடும் படங்களில் நடிக்க விருப்பம்: நடிகர் அன்பு தாசன் பளீச்ஜூன் 21, 2026கல்யாண சமையல் சாதம் என்ற வெப்சீரிஸில் துவங்கி மீசைய முறுக்கு, கோலமாவு கோகிலா, ஆதித்யா வர்மா, ஜோ, அமரன் உட்பட
நட்சத்திரப் பேட்டிஅவமானங்களை அடித்தளமிடுங்கள் அடுத்தக்கட்ட முயற்சியை சிந்தியுங்கள்: நம்பிக்கையூட்டும் நந்தினிஜூன் 21, 2026மாடலிங், திரைத்துறையில் தனக்கான தனிப்பாதையை உருவாக்கி வரும் மாடலும், நடிகையுமான நந்தினி ஊடகம்,
நட்சத்திரப் பேட்டிசாதிக்க தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் நம்பிக்கை பளிச்சிடும் மணிஷா ஸ்ரீஜூன் 14, 2026விழியோரம் ஒரு காவியம். மையெழுதிய விழிகளில் மவுனமாய் பேசும் மங்கை இவர். புன்னகை சிதறலில் பூக்களும் தோற்கும்
நட்சத்திரப் பேட்டிபார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபிமே 10, 2026வில்லனாக அறிமுகமாகி நடிப்பு திறமையால் தற்போது 100க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து வில்லனாகவே நடித்து
மறக்க முடியுமாமறக்க முடியுமா? - வெயில்மார் 19, 2021படம் : வெயில்வெளியான ஆண்டு : 2006நடிகர்கள் : பசுபதி, பரத், பாவனா, ஸ்ரேயா ரெட்டி, மாளவிகாஇயக்கம் : வசந்தபாலன்தயாரிப்பு
மறக்க முடியுமாமறக்க முடியுமா? - திமிருமார் 18, 2021படம் : திமிருவெளியான ஆண்டு : 2006 நடிகர்கள் : விஷால், ரீமா சென், ஷ்ரேயா ரெட்டி, வடிவேலுஇயக்கம் : தருண் கோபிதயாரிப்பு :
மறக்க முடியுமாமறக்க முடியுமா? - வேட்டையாடு விளையாடுமார் 18, 2021படம் : வேட்டையாடு விளையாடுவெளியான ஆண்டு : 2006நடிகர்கள் : கமல், ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ்இயக்கம் : கவுதம்
மறக்க முடியுமாமறக்க முடியுமா? - வரலாறுமார் 15, 2021படம் : வரலாறுவெளியான ஆண்டு : 2006நடிகர்கள் : அஜித், அசின், கனிகாஇயக்கம் : கே.எஸ்.ரவிகுமார்தயாரிப்பு : நிக்
மறக்க முடியுமாமறக்க முடியுமா? - தம்பிமார் 15, 2021படம் : தம்பிவெளியான ஆண்டு : 2006நடிகர்கள் : மாதவன், பூஜா, வடிவேலு, இளவரசுஇயக்குனர் : சீமான்தயாரிப்பு : டாக்டர் முரளி
மறக்க முடியுமாமறக்க முடியுமா? - டிஷ்யூம்மார் 13, 2021படம் : டிஷ்யூம்வெளியான ஆண்டு : 2006நடிகர்கள் : ஜீவா, சந்தியா, நாசர்இயக்கம் : சசிதயாரிப்பு : ஆஸ்கார்
மறக்க முடியுமாமறக்க முடியுமா? - சில்லுனு ஒரு காதல்மார் 12, 2021படம் : சில்லுனு ஒரு காதல்வெளியான ஆண்டு : 2006நடிகர்கள் : சூர்யா, ஜோதிகா, பூமிகா, வடிவேலு, சந்தானம்இயக்கம் :
மறக்க முடியுமாமறக்க முடியுமா? - எம்டன் மகன்மார் 10, 2021படம் : எம்டன் மகன்வெளியான ஆண்டு : 2006நடிகர்கள் : பரத், கோபிகா, நாசர், வடிவேல், சரண்யாஇயக்கம் :
மறக்க முடியுமாமறக்க முடியுமா? - சம்திங் சம்திங் (உனக்கும் எனக்கும்)மார் 09, 2021படம் : சம்திங் சம்திங் (உனக்கும் எனக்கும்)வெளியான ஆண்டு : 2006நடிகர்கள் : ஜெயம் ரவி, த்ரிஷா, பிரபு, பாக்யராஜ்இயக்கம் :
மறக்க முடியுமாமறக்க முடியுமா? - ஈமார் 09, 2021படம் : ஈவெளியான ஆண்டு : 2006நடிகர்கள் : ஜீவா, நயன்தாரா, கருணாஸ், பசுபதி, ஆசிஷ் வித்யார்த்திஇயக்கம் :
மறக்க முடியுமாமறக்க முடியுமா? இம்சை அரசன் 23ம் புலிகேசிமார் 07, 2021படம் : இம்சை அரசன் 23ம் புலிகேசிவெளியான ஆண்டு : 2006நடிகர்கள் : வடிவேலு, நாசர், மனோரமா, இளவரசு, ஸ்ரீமன்இயக்கம் :
மறக்க முடியுமாமறக்க முடியுமா? - சண்டக்கோழிமார் 06, 2021படம் : சண்டக்கோழிவெளியான ஆண்டு : 2005நடிகர்கள் : விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால்இயக்கம் :
மறக்க முடியுமாமறக்க முடியுமா? - சச்சின்மார் 05, 2021படம் : சச்சின்வெளியான ஆண்டு : 2005நடிகர்கள் : விஜய், ஜெனிலியா, வடிவேலு, சந்தானம், ரகுவரன்இயக்கம் : ஜான்
மறக்க முடியுமாமறக்க முடியுமா? - தொட்டி ஜெயாமார் 04, 2021படம் : தொட்டி ஜெயாவெளியான ஆண்டு : 2005நடிகர்கள் : சிம்பு, கோபிகா, பிரதீப்இயக்கம் : வி.இசட்.துரைதயாரிப்பு : கலைப்புலி
மறக்க முடியுமாமறக்க முடியுமா? - உள்ளம் கேட்குமேமார் 03, 2021படம் : உள்ளம் கேட்குமேவெளியான ஆண்டு : 2005நடிகர்கள் : ஷாம், ஆர்யா, லைலா, அசின், பூஜாஇயக்கம் : ஜீவாதயாரிப்பு : மகாதேவன்